02-03-2018 சீமான் – செய்தியாளர் சந்திப்பு | பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் அரசு தடை
Contact Us To Add Your Business
பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைத்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
இந்தியாவில் தங்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பை கடந்த வாரம் தடை செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாத நிலையில், இந்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த தடைக்கு எதிராக அனைத்து மக்களாட்சி அமைப்புகளும் ஒருமித்து குரல் எழுப்புவதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு முடிவுகட்ட முடியும் என்பதனால் இன்று (02-03-2018 (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி ஒருங்கிணைத்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்றார்.
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
உண்மை வென்றே தீறும் நாம் தமிழர்
Dear Muslim brotherhood.
Please try to understand whom supporting us so kindly understand that please support Brother Seeman Annan and naam tamilan party……
பாஜக ஒரு தேசவிரோத கட்சி .
இதை மக்கள் உணரும் போதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் !!
vetri namathy
உண்மை வென்றே தீறும்
First view …naam tamilar
Naam Thamizhar
Naam Tamilar..???
அருமை அண்ணா
Engal Annan seeman. Naam tamilar?
தமிழா இனியும் நம்பிக்கொண்டு இருக்காதே மத்திய அரசுகளும் ஒருசில மாநில அரசுகளும் இணைந்து நடாத்தும் தமிழ் இந அழிப்பும் கலப்பும் முற்றுமுழுதாக ஒருநாள் தமிழ் நாடு தமிழனுக்கு இல்லை என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கும்
இனியொருபோதும் பிரமாநிலத்துக்காரனை cm என்ற இடத்துக்கு அனுமதிக்கக்கூடாது
தமிழ் நாடே தமிழன்தான் ஆளவேண்டும் இதில் தெளிவாக இருப்பது மட்டும் இல்லை உன் மண்ணையும் மக்களையும் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாக்கும் பொறுப்போடு நீ விழிப்போடு இருக்க வேண்டும் நம்பாதே உன் அப்பனையும் அம்மாவாகியும் நம்பு அடுத்தவனுடைய அப்பனையும் அம்மாவையும் நம்பாதே
அண்ணன்
நாம் தமிழர்!
naam tamilar kachi
நாம் தமிழர்
நாம் தமிழர்
aanthira gov always doing murder for thamil lebers
Naam thamilar
Naam tamilar
TN next cm annan seeman