Login

Lost your password?
Don't have an account? Sign Up

? 01-09-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | பூலித்தேவன், தமிழரசன், அனிதா நினைவேந்தல் – சென்னை

Contact Us To Add Your Business

அறிவிப்பு:
பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும்
தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்கச் சட்டத்தின் வழிநின்று போராடி, கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளுமான 01-09-2022 வியாழக்கிழமையன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

#8laneGreenwaysRoad #salemExpressway #justiceforsrimathisakthischoolgirltamil

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

29 comments

  1. Nagendran Ramasamy

    பேட்டிகளை சினிமா போல எதிர்பார்த்து பார்க்கும் ஒரே பேட்டி அண்ணன் சீமானுடையதே.

  2. K NAGARAJAN

    அண்ணா நீங்கள் உங்கள் கருத்திலா,தற்போது இந்தியாவில் உள்ள நிகழ்கவுகளை பேசிக் RSS. MODEI க்கு காய்ச்சல் வர வைத்து விடுவீர்கள் போல. ? ? ? ? அருமை அண்ணா.

  3. Vanavil Vds

    அண்ணன் பேசுவது அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் மத்தியில் இப்போதுதான் தமிழகத்திற்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது விரைவில் ஆட்சியைப் பிடிக்கும் அப்போது தான் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்

  4. Fluffy candyfloss ?

    அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே நிச்சயம் வெல்லும் காலம் அதை அழகாகச் செய்யும் எல்லாம் அவன் செயல் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே ????????

  5. eli kuncharalingam

    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;

  6. Thamizh Magan - தமிழ் மகன்

    திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை!
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! ? சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  7. Irudaya Samy

    அண்ணனுடைய அரசியல் ஞானம் நிதானம் பேசும் திறமை பார்க்கும் ஆட்சியாளர்களும் ஊடக நண்பர்களும் வியந்தது போகிறார்கள் விரைவில்??? அண்ணனுடைய ஆட்ச்சி அமையும்

  8. aruna rajasekar

    நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக அண்ணனின் உறுதியான பதிலளிக்கும் தன்மை மெருகேறிக்கொண்டே இருக்கிறது, இன்னும் கூர்மை அடைந்து கொண்டே இருக்கிறது

Leave a Comment

Your email address will not be published.

*
*