🔴நேரலை 17-04-2026 | செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 04|17-04-2026 |வெள்ளிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – தாம்பரம்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – செங்கல்பட்டு & உத்திரமேரூர் &மதுராந்தகம்
பிற்பகல் -01.00 – 01.30 மணி – வாகனப் பரப்புரை – திருக்கழுக்குன்றம் & திருப்போரூர் & செய்யூர்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – தி நகர் & விருகம்பாக்கம்
மாலை -07.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – மதுரவாயல்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – பல்லாவரம்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Nam tamilan im❤
தமிழ்நாட்டு மக்களே இலவசங்களை கண்டு ஏமாறாதீர்கள்…சிந்தித்து வாக்களியுங்கள். எதிர்கால பிள்ளைகளுக்கு வாழ்வளியுங்கள். விடிவுகாலம் பிறக்கட்டும். நேர்மை வெல்லட்டும். நாம் தமிழர்.💪👏👍🏆2026 NTK
நாம் தமிழர் கட்சி தரும் இலவசங்கள்
குடி நீர் உயிர் கவசம்
கல்வி அறிவு கவசம்
மருத்துவம் உடல் கவசம்
தமிழ் இனம் மொழி வரலாறு பேராண்மை
போற்றி வாழ வைக்கும்
வாழ்வின் கவசங்கள்
❤