🔴நேரலை 02-04-2026 கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-19| 02.04.2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 09.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – குன்னுர் (பேருந்து நிலையம்)
பிற்பகல் – 12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சத்தியமங்கலம் (திப்புசுல்தான் சாலை) பவானிசாகர்
மாலை – 04.30 – 05.00 மணி – வாகனப் பரப்புரை – கோபிசெட்டிபாளையம்
மாலை – 05.30 – 06.00 மணி – பொதுக்கூட்டம் –பெருந்துறை
இரவு – 07.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வாழ்க தமிழ் நாம் தமிழர் வெற்றி உறுதி
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்…..
✊🏻👍🏻
வாக்களிப்போம் வாக்களிப்போம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னத்திற்கு.
மாற்றத்தைவிரும்பும்மக்கள்
நாம்தமிழராட்சியை ஆதரித்து
விவசாயிசின்னத்தில் நிற்கும் உங்கள் வீட்டுப்பிள்ளைகளை
மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்💥
நாம் தமிழர் 💪
மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் இலவசம்.நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
வெல் வான் விவசாயி ,
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
உங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
நம் குழந்தைகள் அனைவருக்கும் சுமையில் லா கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி அரும்பு,மொட்டு,முல்லை வேண்டுமானால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிகல்வி வரை இலவசம். நாம் தமிழர் கட்சியின் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்பீர்.
நீங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமா அப்படிஎன்றால் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
தாய்மார்களின் தாலி காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
அனைவருக்கும் தரமான சமமான மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
விவசாயிகளின் விளைபொருள் விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
தடையற்ற மின்சாரம் வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
சுமையற்ற கல்வி வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
நஞ்சு இல்லா உணவு வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.