Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பொதுக்கூட்டம் |சீமான் பரப்புரை | மூலனூர்

Contact Us To Add Your Business

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;

சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :

——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:

22/09/2026 – செவ்வாய்க்கிழமை
இடம்:மணக்கடவு
மாலை 05 மணி வாகனப்பரப்புரை

இடம் :அலங்கியம்
மாலை 06 மணி வாகனப்பரப்புரை

இடம்: தளவாய்பட்டினம்
மாலை 07 மணி பொதுக்கூட்டம்

——————————————————————————————————————————————————-

23-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

==================================================================

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

16 comments

  1. @satheeshkumar4714

    எவன் ஒருவன் நாட்டுக்காக பேசுகிறானோ அவனுக்கு கூட்டம் கூடாது
    திரையில் இருந்து ஒருத்தன் வந்தான் கூட்டம் அலைமோதும்
    அண்ணன் சீமான் இந்த நாட்டுக்காக நல்லதை எடுத்துச் சொல்கிறார் அதை கேட்பதற்கு ஆள் கிடையாது அன்னான் சீமான் நான் வணங்கும் சாமி நம் நாடு நல்லா இருக்க வேண்டும் நம் மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான்

    என் மக்கள் திரை கவர்ச்சிக்கு பின்னாடி இலவசத்திற்கு பின்னாடி போகும் வரைக்கும் இந்த நாடு உருப்படாது என் மக்களே திருந்துங்கள் 60 ஆண்டு காலமாக நம் நாட்டை நாசமாக்கி விட்டார்கள் திமுக அதிமுக இது உங்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு இதை நீங்கள் தவற விட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

  2. @AVR.Kannan

    தங்கை கார்த்திகாவுக்கு தாராபுரம் மக்கள் கை கொடுப்பார்கள் என்று உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டு உள்ளனர்.
    அண்ணன் சீமான் அவர்கள் மக்களுக்கானவர்.
    அவர் என்றுமே நம்பிக்கை தளராத மன உறுதி கொண்ட சமூக போராளி.
    என் அன்பு 🥰 மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சி வாக்காளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன்.
    மக்களே!
    உங்களுடன் நாங்கள்.
    எங்களுடன் நீங்கள்.
    தொடர்ந்து பயணிப்போம் .🙏🏽.
    வாழ்த்துக்கள் பற்பல.💛❤.

  3. @ashwinkumarashwinkumar418

    1000 percent sollura intha vatium namb 0 tha iam also NTK support makkal nambala yethuka thayara illa intha vati vittoto next election ready aguvom so NTK it wing namba tha jeika poram solluvanga romba hope vaika venam thambikall just summa try panni papom nenachukonga

  4. @tamil_pesura_payyangaming-6236

    Enna panurathu ellarum maari vote pota tha nama jeikka mudium 😩😩paavam oru manusan evlo idiology ah pesuraru evlo pesuna apromum vijay vanthu oru kai kaatunathum avaruku vote potruvanga 😭😭😭but oru visiyam confirm NTK intha election la jeikuma nu therila but vote percentage increase ahgum more over intha edai therthal la king maker ah NTK tha irukum confirm 💓💓🔥🔥🔥💯💯💯

Leave a Comment

Your email address will not be published.

*
*