வேட்பாளர் கார்த்திகா அவர்களை ஆதரித்து மாநில பொறுப்பாளார் உரை!
Contact Us To Add Your Business
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :
——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:
22/09/2026 – செவ்வாய்க்கிழமை
இடம்:மணக்கடவு
மாலை 05 மணி வாகனப்பரப்புரை
இடம் :அலங்கியம்
மாலை 06 மணி வாகனப்பரப்புரை
இடம்: தளவாய்பட்டினம்
மாலை 07 மணி பொதுக்கூட்டம்
——————————————————————————————————————————————————-
23-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
==================================================================
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ் நாட்டில் உள்ள தாராபுரம் மக்கள் வாக்களிக்க. நாம் தமிழர் கட்சி வெற்றி வாய்ப்பு தாருங்கள் என்று தமிழ் நாட்டு மக்கள் என்று போராட்டம் வரும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் வரலாறு தமிழ் நாடு இளைஞர்கள் நாடித்துடிப்பு நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்