பணம்,பதவி ஆசைக்காக கட்சி விட்டு தாவுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் | சீமான் எழுச்சி உரை
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாடு நல்லா இருக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுங்கள்
நாம் தமிழருக்கு வாக்கு செலுதங்கள்
நாம் தமிழர் கட்சி கார்த்திகாவுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போடவும்
திமுக ஊழியர்களான நக்கீரன், சாட்டை, சீமான் போன்ற வாடகை வாய்கள் திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க அரும்பாடு படுகிறானுங்க
நாம்தமிழர்🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Seeman Anna
❤
தாராபுரம் தொகு மக்கள் தங்கை கார்த்திகா விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் மாற்றம் தாராபுரம் தொகுதி மக்களுக்கே தெரியும் தெரிய வரும் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் சீமான் சிந்தித்து செயல்படுங்கள் நாம் தமிழர்
அவர் அங்கே பேசும்போது கூட்டத்திற்கு இடையே சிலர் QR code உண்டியலுடன் வந்து திரள் நிதி வசூல் செய்வார்கள். வசூல் தொகை குறைவாக இருந்தால் சீமான் கோபமாகப் பேசுவார், தொகை அதிகமாக இருந்தால் அதை வைத்து நகைச்சுவையாகப் பேசுவார். வசூல் மிகவும் குறைவாக இருக்கும்போது கூட்டத்தை நோக்கிச் சத்தம்போடுவார். இது மிகவும் ஒரு நல்ல வியாபார மாதிரி (Business Model) போல் உள்ளது.ஒரு கட்சி நிதி வசூலிக்கலாம், ஆனால் அங்கே இருப்பவர்களையெல்லாம் குறிவைக்கும் ஒரு பிக்பாக்கெட் போல இப்படி மிக ஆக்ரோஷமாக இருக்கக் கூடாது. திரள் நிதி வாங்குவதற்காக ஒரு கட்சி, கன்டென்ட் கிடைப்பதற்காகத் தமிழ் தேசியம், எண்ணம் திரள் நிதி மட்டும் தான்
தேர்தல் ஆணையம் உங்களுக்கு ஏற்கனவே 16 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துள்ளது இடைத்தேர்தல் என்று வந்தால் வெறும் பத்தாயிரம் வாக்குகள் என்று அட என்னவென்று முதலில் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள் பிறகு ஆயிரம் பேசலாம் ஏனால் தமிழ்நாட்டில் தமிழுக்கு எதிரான எல்லா அரசியல் கட்சிகளும் இந்தியாவில் தமிழ் தமிழருக்கு எதிரான எல்லா அரசியல் கட்சிகளும் உள்ளதால் தான் இந்த நிலைமை உங்களுக்கு