தவறான ஆட்சிக்கு காரணம் ஆட்சியாளரா… மக்களா?
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இந்த மடையர்கள் தமிழர்கள் திருந்த மாட்டார்கள் என்ன செய்வது
அண்ணன் நன்றாகக் கேள்வி கேட்டார்
முட்டாள்கள் பல விதமா கமாண்ட் பன்னுவாங்க காரி தப்பிட்டு போகனும்
மக்கள் வாழ வழி சொன்ன அருந்தலைவனை விட்டு விட்டு திரு டன்களுக்கு ஓட்டுப் போட்டதால் வந்த வினை
Unmai 😢😢😢
தம்பி சிறப்பாக செயல்படுகிறது பார்த்தாலே தெரிகிறது
தமிழர் சில பேர் நடிகர் மேல மயக்கத்தில் இருக்கிறார்கள். . நல்ல தலைவருக்கு ஒட்டு போட மாட்டார்கள்
Engal Annan seeman sadthiyathin magan 🙏 🙏 🙏 🙏
ஓட்டு போடும் போது யோசிச்சு ஓட்டு போடுறது இல்லை. அதான் கொடுமையை அனுபவிச்சிக்கிட்டு இருக்கோம்.
100% True 🎉🎉🎉🎉🎉
அண்ணன் உன்னுடைய வயிற்றெறிச்சலை கடவுள்
தான் புரிய வேண்டும்.போதிக்கும் போது புரியாது
பாதிக்கப்படும் போதுதான் உன் தேவை.
பொறுப்பில்லாதவரை, வயிறு பசியை போக்கும் அரிசியை விளைவித்த விவசாயிகளை மதிக்கும் ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க முடியாத அளவிற்கு திரை போதை, இலவச போதை, டாஸ்மாக் போதை, கஞ்சா போதை, சாதி போதை, மத போதையில் கெட்டவர்களை தேர்ந்தெடுத்து விட்டு தினம் தினம் அந்த படுபாவிகள் ஆட்சியாளர்களை கெஞ்சும் தமிழ் மக்கள், இழி நிலை அடையப் போவது உறுதி. தன் தலையில் தானே மண்ணை போட்டு கொண்டு உள்ளார்கள். நல்லவர்களை ஏளனம் வேறு செய்வது. இந்த கேடு கெட்ட தமிழர்கள் என்று திருந்துவார்களோ? மண் வளம் போயிற்று. மலை வளம், காவிரி நீர் வளம், போயிற்று. வாழ்வுரிமை, வேலை உரிமைகள் எல்லாம் பறி கொடுத்து என்ன வாழ்வது? பக்கத்து நாட்டில் தமிழர்களை லட்சம் லட்சமாக கொன்று குவித்தும் திருந்தாத மக்கள்.
இந்த கெட்டுபோன அரிசியில்தாண்டா டாஸ்மாக் மது செய்வதற்கு ஏதுவாக இருக்கும் 😮😮😮😮
இலங்கைபோன்றுதடுமாறிதட்டுஏந்தினால்தான்இந்தமக்களுக்குபுத்திவருமோ😂😂😂
அண்ணா அவர்கள்
கூத்தாடி பையன் கோபுரத்தில் நின்று கூத்தாடுகிறான்
மக்கள் நாசமா போகட்டும்.நாம்தமிழர்வாழ்க.
NTK 💪 💪 💪 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏
திரிசா வீட்டில் கொண்டாட்டமாம் அங்கேதான் எல்லோரும்
Yepadi vara na..kasu kudukara vara..