Midnight பிரியாணி பிரச்சனைகள் | Dr.Jeyasree
Contact Us To Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Doctor நீ பூச்சு குட்டி நீ கண்ணு குட்டி நீ செல்ல குட்டி நீ குட்டி நீ பூச்சு பூச்சு குட்டி ❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப அருமையாக விளக்கமாக சொன்னீங்க டாக்டர்.
மிகவும் உபயோகமுள்ள பதிவுங்க
ரொம்ப நன்றிங்க டாக்டர்
🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🎉🎉😂😂😂🎉🎉🎉🎉🎉
❤❤❤😂😂😂😂❤❤❤❤
❤ I love you too
Am Malik Nizar Qatar
Who is going to stop eating 😂let them eat what every they want n later face the consequence,Dr also have to make money.
இரவு 11:00 – காலை 04:00 மணிவரை உடல் உல்லுருப்புகளுக்கு ஓய்வு தேவை. இரவில் உணவு உட்கொண்டால் உருப்புகள் ஓய்வில்லாமல் வேலைசெய்வதால் விரைவில் பழுதாகி நோய்கள் வரும் என்று நிறைய கேல்விப்பட்டிருக்கிறேன். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடக்கூடாது. ஆனால், இவர்கள் கரண்ட்போன வாசிங்மெசின்போல் நின்றுவிடும் என்பது புதுசா இருக்கு. விளக்கம் தெளிவாக இருந்தால் சிறப்பு.
கேரளாவில் விடிய விடிய சாப்பிடுகிறார்கள்
மேடம் இந்த மாதிரி பார்த்து பார்த்து சாப்பிட்டுவணக்கு தான் பிரச்சனை பார்த்ததும் அடிச்சி மெய்ச்சவனுக்கு ஒண்ரும் இல்லை
துணி+machine both collapsed..
Ipo na saputoren briyani 😂😂😂12.1😂
oru uvamai oda sirappa solli irukinga😂😂😂
❤️❤️❤️❤️❤️ நீங்கள் சொன்ன விதம் இனிமை புதுமை அருமை❤❤❤❤❤
மாரடைப்பு தான் ஏற்படும்
மிகவும் இயல்பாக பேசுகிறார் மருத்துவர்
அழகி Dr.அழகு
Mindnight briyani give sugar in 25 years
என்ன ஒரு அருமையான உதாரணம் சொன்னீங்க டாக்டர்
Washing Machine ல துணி போட்டுட்டு திடீர்னு கரன்ட் போனா அப்படியே நிற்கும் அதுபோல நம்ம late night ல சாப்பிடும் சாப்பாடும் Digest ஆகாமல் அப்படியே வயித்துல இருக்கும்
பிறகு 4 மணிக்கு வேல செய்ய தொடங்கும்
இனி heavy food ராத்திரி எடுக்காம முயற்சி செய்றேன் டாக்டர்.
God bless you doctor
Midnight சாம்பார் சாதம் தயிர் சாதம் சாப்பிட்டால் செரிக்குமா…….
மேடம் உங்க ரியாக்ஷன் 😂😂😂😂.
கலாச்சாரம் என்ற பெயரில் சீரழியும் இது போன்ற கூறுகெட்ட ஜென்மங்களுக்கு அவர்கள் மரமண்டையில் உரைக்கும் படி சொல்லுங்கள் சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்த போவதில்லை
Very true health conscious is very important
சூப்பர் dr அம்மா நல்ல பதிவு நன்றி இரவு 8:00 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும் அதற்கு மேல் சாப்பிடுவது மிகவும் நல்லது அல்ல