12-12-2021 கோவை கார்த்திகா கண்டனவுரை – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact Us To Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



நாம் தமிழர் கட்சி ????
நாம் தமிழர் ஆட்சியில் இவங்களை வெளிவராமல் யெயிலில் போடவேண்டும். அல்லது ஓடவிட்டி என் கவிண்டரில் போடவேண்டும். இந்த வழக்கொள்ளையரை ஒருவனையும் விடக்கூடாது.??????????????????????????????????????????.
புரட்சி நாம் தமிழர்
❤❤❤❤????????????
நாம் தமிழர்
சிறப்பு சகோதரி
அருமை
அக்காவுக்கு ????
??????????NAAM TAMILAR???????
Miss you akka ???
NAAM,MANITHAR
NAAM,HINDHIYAR
Vazhthugal akka
Arumai wurawa arumai wurawa SEMMA wurawugaLa Onrupatuwam Namthamilaraga wurawugaLa Onrupatuwam Namthamilaraga wurawugaLa
NEE,PODI
அருமை சகோதிரி…. ?
??????
Super
Ntk
நேரில் கண்டேன் உங்கள் முழக்கம் மிகவும் அருமை..
அண்ணனுக்கு இனையாக
உங்களை போன்றவர்கள்
சிறந்த பேச்சாளராக உருவாக
வேண்டும்..
Good speech. Naam thamilar katchi 193 ward Chennai