Login

Lost your password?
Don't have an account? Sign Up

26-11-2026 | தலைவர் பிறந்த நாள் | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் புகழுரை | முழுக் காணொளி

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

13 comments

  1. @jayaprakashm4403

    நம் மக்கள் சாராய போதையில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர முடியும் குடி மக்கள் யோசிக்க வேண்டும்

  2. @vayalai_sasikumar_447

    தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்த நாள்(நவம்பர் 26.2026)
    த.வெ.க. கல்வி விருது வழங்கும் விழா (நவம்பர் 26, 2026)

    எங்க சீமான் அவர்கள் பேசியது பொதுவெளியில வலைதளங்கள்ல பெரிதாக பேசு பொருளாகி விடப்போகிறது. என்பது திட்டமிட்டு இனி வரும் காலங்களில் ஒவ்வொரு தமிழ் தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இந்த தவெக கட்சி சார்பில் அதை மக்களிடமிருந்து திசை திருப்பி பொழுதுபோக்கு ரீல்ஸ் மோகம் காண இவர்கள் அனைத்து வேலைகளையும் நடத்த தான் போகிறார்கள்….

    மக்களே உங்களின் சிந்தனையை அழிக்கும் ஒரு கூட்டத்திற்கு ஆதரவளித்து உங்களின் அடுத்த தலைமுறை வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்… சிந்தியுங்கள் கருத்தியலான அரசியலை பாருங்கள்…

  3. @AlagarsamyAlagarsamy-y2h

    பிரபாகரன் பிள்ளைகளாய் இருந்து இவ்வளவு தெளிவு இல்லை நான் சீமானின் உழைப்புக்கு பலன் என்ன நல்ல எண்ணங்கள் உதிப்பான் தெளிவு

  4. @அறம்_வெல்லும்

    எல்லாம் காலக் கொடுமை…

    இந்தியா எப்படி கல்வியில் வளர்ச்சி அடையும்…

    முன்னர்
    ஐபிசி (IPC section) பிரிவு…

    தற்போது
    பிஎன்எஸ் (BNS section) பிரிவு…

    எதிர்காலத்தில்

    ஹச்என்எஸ் பிரிவு அல்லது ஹச்பிசி பிரிவு
    அதாவது ஹிந்துஸ்தான் நியாய சங்கீதா(HNS) அல்லது ஹிந்துஸ்தான் பீனல் கோடு(HPC) என்றோ மாற்றி இந்தியர்களை பள்ளியில் படிக்க இந்திய அரசு நினைக்கும்…

    சிந்தியுங்கள் இதுதான் வளர்ச்சியா?….?

    ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை கொடுக்காத அரசு என்ன அரசு…

    சிந்தியுங்கள்…

Leave a Comment

Your email address will not be published.

*
*