Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @AnbuN-yu2yz

    நிறைய பெற்றோர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கு நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தும் பல பிள்ளைகள் அதை தவறாக பயன்படுத்தி கொள்பவர்களிடம் இந்த காணொளியை பார்க்க சொல்லுங்கள்

  2. @selvarajdavid2153

    இப்போதும் இன்றைக்கு இது தான் முதன்மை செய்தி….. வீழ்ந்தோரைக்கண்டால் வாய் விட்டு ஏலனம் செய்யும் உலகில்…

  3. @lakshmidevan2442

    ராஜபாண்டி பிள்ளைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
    நீ நிச்சயம் சிகரத்தின் உச்சியைத் தொடுவாய் மகனே.கடவுள் இன்று போல் என்றும் துணை இருப்பார்.
    உன் அம்மா மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.சகோதரிக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 🎉🎉🎉

  4. @sekardaniel8215

    ஐயா சொல்வதில் ஒரு மிகப்பெரிய உண்மை என்னவென்றால்
    கவணித்ததை நினைவுபடுத்தி பார்த்துக்கொண்டே இருந்தால்
    மனதில் பதிந்து விடும்

Leave a Comment

Your email address will not be published.

*
*