12-12-2021 ஹுமாயுன் கபீர் கண்டனவுரை – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact Us To Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாங்கள் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் ????
நாம் தமிழர் நாமே தமிழர் தமிழன்டா ????????
புரட்சிக்காரன் வெற்றி நமதே நாம் தமிழர்
உறவுகளே உரையைக் கடத்தி முடியும் வேளையில் ஒவ்வரு உறவுகளும் நாம் தமிழர் என்ற வார்த்தையை. உரக்க உணர்வுடன் நாடி. நரம்பெல்லாம் எழும் வண்ண்ம் சொல்லி உரையை முடியுங்கள் உறவுகளே். நாம் தமிழர் என்ற வார்த்தையானது கடைக்கோடியிலும் பிரதிபலிக்கும்
நாம் தமிழர் ?
நாம் தமிழர் ?????????????????
இந்த மேடையில் அண்ணன் பேராவூரணி திலீபன் இருந்தால் நல்லா இருக்கும்
நாம் தமிழர்
நேரில் பார்த்தேன் உங்களின் பேச்சை அருமை அண்ணா..
நாம் தமிழர் ?????
சூப்பர்
அருமையாணபேச்சுஉமாயூண்அண்ணணுக்குவாழ்த்துக்கள்உருதியாகவெள்வோம்நாம்தமிழர்நாமேதமிழர் சித்தர்வாக்கு
மிகவும் அருமையான வீரமான பேச்சு அண்ணா இந்த தமிழ்நாட்டு மக்களுகிட்ட எவலோ கத்துனாலும் திருந்த மாட்டாங்க அண்ணா திரும்ப திரும்ப திருட்டு திராவிடனுக்கு தான் வாக்களிப்பார்கள் இந்த மானங்கெட்ட தமிழர்கள் இதற்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி அண்ணண் சீமானால் தான் நடக்கும் நாம் தமிழரை ஒண்றினைவோம் நாம் தமிழர் நாமே தமிழர் ?????????
சிறப்பு அண்ணா
நாம் தமிழர்
நாம்.தமிழர்
நம்மஇஸ்லாமியஉறவுகளுக்கு.திமுகநம்பிக்கைதுரோகம்செய்துவிட்டது.அல்லாஹ்எண்ணநிலைமைக்குவிடுவாங்கநம்பிக்கைதுரோகி
ஆம் அண்ணா அனைத்து இஸ்லாமியரும் திருந்தவில்லை என்றால் இஸ்லாமியர்களை காப்பாற்ற முடியாது அண்ணா இந்த திருட்டு திமுக எப்போழுதும் தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து மததினருக்கும் பாதுகாப்பு இல்லை அண்ணா நாம் தமிழராய் ஒன்றினைவோம் நாம் தமிழர் நாமே தமிழர் ??????
நாம் தமிழர்
இனி எவனெல்லாம் நாம் தமிழர் கட்சியை பிஜேபி B டீம் என்று சொல்கிறானோ அவன் தான் 100% Rss BJP கைகூளி ?
நாம் தமிழர்
நாம் தமிழர் ?