12-12-2021 இடும்பாவனம் கார்த்தி கண்டனவுரை – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact Us To Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கட்சி மிக மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது இது உண்மை சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா இனி பயப்படாதே ஏமாறாதே தமிழன்டா நாம்போ
அருமை தம்பி இடும்பாவனம் கார்த்தி இன்று உம் உரை சிறப்பு எமது தமிழ் பற்றை நாள் தோறும் பார்த்து வியப்பவர்களில் நானும் ஓருவன் வாழ்த்துக்கள்
அருமை.அருமை.
நாம் தமிழர்….
நாம் தமிழர் ?
வாழ்த்துக்கள் திரு கார்த்தி அவர்களுக்கு
நாம் தமிழர் ?
விடுதலை பண்ணினால் எங்கள் சொத்துகளை யார் பாதுகாப்பது என்ன விளையாட்டா இருக்கா.
மிக சிறப்பான நல்ல பதிவு அண்ணா.
karthik anna ??????❤❤
NTK ❤?
சிறப்பு தம்பி
?????
பையின்டிங் காண்டிராக்ட் டர் தாக்கப்பட்டார் ?
??????
நாம்தமிழர் ???
????
NAAM,MANITHAR
வணக்கம் பாவனன் கார்திக் சகோதரர். உங்கள் இடத்தில் ஒரு கேள்வி. எங்கே தீபன். என்ன பிரச்சனை. உங்கள் கட்சிக்குள். தீபன். சுடலை. இரண்டு பேரும் எங்கே.?.ஏன் அவர்கள் கூட்டத்துக்கு வருவதை தடைய.?.என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சி க்குள்.?.நல்ல பேச்சாளர் தீபன்…..சுடலை. இரண்டு பேரும் எங்கே.?..என்ன நடந்தது.?.எதற்கு மறைக்க வேண்டும்.? நேர்மையான. ஓரு அமைப்பு. அதில் பல முள்ளுகள் இருக்கும். ஆனால். அதில் கூட. கவனம் வேண்டும்..ஏன் அவர்கள். பேச வேண்டாம் என்று. தடையா.?.அல்லது எதற்காக அவர்களைக் காண வில்லை பதில் தாருங்கள்…நன்றி. நன்றி தமிழ்.
யோவ் , என்ன யா உங்க முதலாளி யை பத்தி தப்பா பேசுற , சோறு வைக்காம போய்ட போறாங்க ??
யாரு 200 ரூபாவா
அறிவு கொழுந்து ???