? 20-08-2022 சீமான் நேரடி களஆய்வு | தேங்காப்பட்டணம் துறைமுகம் – கன்னியாகுமரி #kanniyakumari
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்
நிகழ்வு 01 நாள்: 20-08-2022 சனிக்கிழமை மாலை 04 மணியளவில்
தேங்காப்பட்டணம் துறைமுகம் பார்வையிடல்
முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும் கோர அலைகளில் படகுகள் சிக்குண்டு விபத்துக்குள்ளாவதில் தொடர்ச்சியாக மீனவச் சொந்தங்கள் உயிர்பலியாகும் பகுதிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பார்வையிட்டு மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிகிறார்.
நிகழ்வு 02 நாள்: 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04 மணியளவில்
இடம்: திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில்,
குளச்சல் தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம்
கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து,
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
புரட்சி வாழ்த்துக்கள் தமிழர் உரிமையை மீட்டெடுப்போம் வெல்லட்டும் விவசாயி நாம் தமிழர்
ஆரம்பம்கண்ணியாகுமரியில்வென்றுமுடிப்பதுடில்லிசெங்கோட்டையைபிடித்தபிறகுஅதுவரைஓயமாட்டான்தமிழன்சீமான்
புரட்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள் நாம்தமிழர்
Thangachi ne Romba great.. annanukaga(namakaga) kooval pottadhuku mikka Nandri!!
Arakuraiya ethanai uravugal vanthukondirukirarkal..yarukavathu therium…
?????
கேமரா சரியில்லை
♥️???????
நன்றி
?????
Leaders in the Assembly, Please discuss about bribe and correction in all departments, and how to eradicate. Discuss on what is the need of 100 days job, freebies, ration for all families of tamilnadu. Ration must be provided only to families who are Below Piverty Line..
✌✌✌✌✌