🔴 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வரலாறு ஆவணக் காணொளி | சீமான் |
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மிகவும் நெகிழ்வான வரலாறு கேட்டு கண் கலங்கி …..நின்றேன்
3 மணி நேர முழுப்படமாக விரைவில் காண விரும்புகிறோம்…! அண்ணன் ஆட்சியில் அது நடந்தே தீரும்…நாம் தமிழர் ❤
புரட்சிகர மானத்தமிழரின் பிள்ளைகள் சொந்தமாக ஒற்றுமையாக 2026ல் நாம் தமிழர்கள் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரே ஒரு கேள்வி திருப்பரங்குன்றம் முப்பாட்டன் முருகனுடையதா இல்லை இசுலாமிய சிக்காந்தருடையதா? மானத்தமிழன் ஒருத்தன் தைரியமா சொலுங்கடா
ஏன் என்று தெரியவில்லை கண்ணீர் வருகிறது காணொளி பார்க்கும் போது ❤❤❤
மிகவும் பயன் உள்ள காணொளி நன்றி
நமது வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் புகழைப் போற்றும் வகையில் எனது மகளுக்கு “வீரமங்கை வேலுநாச்சியார்” என்று பெயர் சூட்டி பெருமிதம் அடைகிறேன்.
சீமான் களத்தில் இப்படிதான் நிற்கிறார் தற்குறிகளே கேளுங்கள்
Goosebumps love the warrior goddess history is powerful
இந்த வீர வரலாறை அன்று மறைத்தனர் அதனை இன்று மீட்டுருவாக்கம் செய்து தெரியப்படுத்தி வருவதால் இனம் கிளர்ச்சி அடைகிறது
இது நல்ல முயற்சி வாழ்த்துக்கள். அனைத்து தலைவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இது சிறந்த வழி.
பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு புரட்சி வணக்கங்கள் 🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் 💪💪💪
இந்த காணொளியை பார்க்கும்போது குருதி சூடாவதை கண்கள் உணர்கிறது புல்லரிக்க செய்கிறது இப்படி போராடி வாழ்ந்த ஒரு இன மக்கள் இப்பொழுது ₹1000 கையேந்தி வாக்கு செலுத்துகிறது
வாழ்க வளமுடன் தமிழ் e
Thanks for sharing this historic epic. Need to empower NTK force for Tamilnadu .
❤❤🔥🔥🔥
🔥🔥🔥✨💎
புரட்சி வணக்கம்
❤❤
உடல் சிலிர்க்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது.
Thanks to NTk Anna revolutionary man seeman for giving awesome awareness to we idiots crook who doesn’t such history ❤❤❤❤❤❤❤❤