Login

Lost your password?
Don't have an account? Sign Up

? திமுக குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் | அரூர் ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறி மேடையேறி அட்டூழியம்

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

53 comments

  1. ravindhran R

    ஆட்சி இருக்கும் தைரியத்தில் எதையும் செய்து விடலாம் என்று நினைத்து விடாதே

  2. Mithu

    உண்மையில் மகிழ்ச்சி ஏனென்றால் நாம் தமிழர் கட்சி வளர்ந்துவிட்டது
    ஆனால் உறவுகள் கவனமாக இருக்கவும்

    1. Navarajah Nadeshan

      எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர்

  3. karthick raja

    இந்த மீட்டிங் அமைதியாக நடந்திருந்தால் என்ன பப்ளிசிட்டி கிடைக்குமோ அதைவிட பன்மடங்கு பப்ளிசிட்டி திமுக செய்த அராஜகத்தால் நாம் தமிழருக்கு கிடைக்கப்போகிறது…

  4. Rajesh E

    எதிர்த்து ஒற்றுமையாக துணிந்தும் , பொறுமையாகவும் நின்ற நாம் தமிழர் புலிகளுக்கு பல கோடி வாழ்த்துகள் …??

  5. siva rama

    நாளை நாம் தமிழர் கட்சி வந்தால் திமுக தமிழ் நாட்டில் எங்கேயும் மேடை பேச முடியாது

    1. arthi Pragadeeswaran

      Ada neenga vera dhirada porvaiyil kolundhu unda nudhalaigalai thavira paamara dhiravida kadai kodi thondan varai varum kaalathil NTK thondar…apdi irukka epdi koottam poduradhu

  6. mari mari

    அவர்களுக்கு பயம் வந்துவிட்டது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பார்த்து ,நம் கட்சி முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் -நாம் தமிழர்

    1. Navarajah Nadeshan

      எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர்

  7. v subramanian

    நாம் தமிழர் பிள்ளைகள் பொறுமை காக்கவும் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது

  8. MKN CAR RENTAL

    வாழ்த்துக்கள் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே. தி. மு. க வின் சகாப்த்தத்தை உங்களது தொண்டர்களே முடிவுக்கு கொண்டுவருகிறார்கள்.

  9. mohan ramasami

    காவல்துறை…..எதுக்கு? வேடிக்கை பார்த்துகிட்டு….இவனுங்க அட்டகாசம் தாங்க முடியல…?

    1. Navarajah Nadeshan

      எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர்

  10. Ahamed Arsath

    கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபடுவது முற்றிலும் தவறு

  11. elavazhakan dme327

    நம்மை கண்டு அஞ்சுகிறார்கள் நம் வளர்ச்சியைப் பார்த்து அச்சப்படுகிறார்கள்

  12. Malaikoattai Thamizan

    மேடையில் துணிந்து நின்ற தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்…..கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே அரசியல் நாகரீகம்……வன்முறை தீர்வாகாது

  13. J. STALIN darlin

    காலத்தின் கட்டாயம் ஒன்றினைவோம் நாம் தமிழராய் ஒன்றினைவோம் நாம் தமிழராய் ஒன்றினைவோம் நாம் தமிழராய்


  14. திமுக என்று ஒரு கட்சி இருந்தாலும் கேள்வியே இருக்காது வரலாறு அழிக்கப்படும்

  15. ரௌத்திரம் பழகு

    எவ்வளவு கேள்விகளை முன் வைக்கிறோம் அதற்கெல்லாம் கருத்தியலாக பதில் சொல்ல துப்பில்லை. மேடை ஏறி வந்து அடிக்கிறீங்க. உறுதியாக இதற்கு எதிர்வினை பார்ப்பீர்கள். மிகவும் கண்டிக்கத்தக்கது.

    1. Krishna Manikandan S

      இதற்கு ஜட்ஜ் ஐயா என்ன சொல்வாரோ.(தீமுகவினர் கோபம் கொள்ளும் படி பேசுபவர் மீது ஏன் நடவடிக்கை கூடாது)

    2. Navarajah Nadeshan

      எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர் s

Leave a Comment

Your email address will not be published.

*
*