?நேரலை 27-11-2024 மதுராந்தகம் – மாவீரர் நாள் 2024 | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் LIVE
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எங்கள் இராவணன் வழி தமிழ் அரசன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க… நாம் தமிழர் மதுரை
❤❤❤❤❤
மாவீரர் தினத்தில் நாங்களும் கலந்து கொண்டோம் ❤
மிக விரைவில் தமிழ் மண்ணை காக்க தர்மத்தை காக்க வருவேன்
தாயகத்தில் இருந்து மாவீரருக்கு கண்ணீ அஞ்சலி???
நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி
கண்ணீர் அஞ்சலி யோடு மாவீரர்களுக்கு வீரவணக்கம் ?????
நம் தமிழ் இனம் காக்க உயிர் தியாகம் செய்த நம் உறவுகள் அனைவருக்கும் வீரவணக்கம் நாம் தமிழர் ??????
நாம் தமிழர் நாமே தமிழர் அண்ணா நிச்சயம் வெற்றி தமிழ் மண் நாம் தமிழர்?????????
தமிழ்நாடு முதலமைச்சர் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் ❤️???❤️??????
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி ❤❤❤❤❤❤❤
NTK Bangalore ?
❤❤❤❤❤ வந்தாரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள் என்று சொல்லி தமிழர் வருவாயை பற்றிப் பதில் குறியாக இருந்தார்கள்.
வாழ வந்தவர்கள் வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள் வாழ வைத்த தமிழின தமிழர்கள் வறுமை நிலையில் வாழும் நிலை??
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். ????
கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்.
வெற்றி நிச்சியம் அண்ணா நாம் தமிழர்??
நிச்சயம் வெல்லும்
நான் திருநெல்வேலி இருந்து சென்றுஇருந்தேன் , மழை வரும் என்று தெரிந்தே அங்கு வந்த அனைவரும் தயாரா வந்திருந்திருந்தார்கள் , திடல் முழுக்க சேறு அனால் யாரும் தயங்க வில்லை, எல்லோரும் சேற்றில் தான் இருந்தோம், இப்படி ஒரு கூட்டம் உலகில் யாராலும் நடத்த முடியாது, என் அருகில் அமர்ந்து இருந்த காவலர் கூட மிக பெருமையா பேசிக்கொண்டிருந்தார்கள் , இவரு கூட்டத்தில் நாம் நிம்மதியா டீ குடிக்கலாம் , நல்ல மனுஷன்யா ஆனால் நாம் வெளிப்படையா பேச முடியாது என்று தங்களுக்குள் பேசியதை கேட்டு மனம் சந்தோஷப்பட்டேன். என் தமிழ் மக்கள் எப்போது திருந்துவார்கள் ….இறைவா ?
நன்றி….. நன்றி….. நன்றி……
இவரை ஒரு தடவை சட்டசபைக்கு அனுப்பி வையுங்கள் தமிழக மக்களே❤❤??
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
சீமான் களத்தில் நிற்பவன்❤
என்னை தலைமை ஏற்று வராதே என் தத்துவத்தை தலைமை ஏற்றுவா செந்தமிழன் சீமான் கட்சிக் கொள்கை கல்வி மருத்துவம் தூய குடிநீர் இதுதான் இலவசங்கள் கொடுக்க வேண்டும்