?நேரலை 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
Contact Us To Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒரு கணம் சிலிர்த்து போனது ❤???✊✊✊
சீமான் உருவாக்கிய புதிய தலைமுறை
வீர தமிழச்சி செல்லமே ??
மெய் சிலிர்க்க வைத்த தமிழச்சிக்கு பாராட்டுக்கள்.
குட்டி காளியம்மன் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நாம் தமிழர் மலேசியா
ஒரு கோடி வாழ்த்துக்கள் என் செல்லமே ?அருமையான தமிழ் வார்த்தைகள் ?????
?❤️❤️????? அருமை பாப்பா தங்கம் மயில்❤️❤️❤️❤️❤️❤️❤️????
பாப்பா நீடோடி வாழ்க வாழ்க வளர்க…தமிழ் வளர்க………NTK ?
இவள் சிறுமி அல்ல…சிவகங்கை சீமை…வீர தமிழச்சி… வாழ்த்துக்கள் கோடி…தொடரட்டும் உன் வெற்றிப்பயணம்…
உணர்வுகள் ஏற்றிடும் உன்னதப் பேச்சு ❤❤❤
வாடி வா வேலுநாச்சியார் பேத்தி… ?????????
வருங்கால காளியம்மாவே! உன் பேச்சை கேட்டு தமிழ் அன்னையே உன்னை வாழ்த்துவாள்
??????அருமை பாப்பா ?????
மெய் சிலிர்த்து விட்டது ❤️❤️❤️❤️?????????????????✌️✌️???
அருமை ?
Naam tamilar ❤❤❤
?????????walthukkal from Holland eelatamilan ?
அன்பு செல்லம் தமிழ் மகள் அனபு வாழ்த்துக்கள்…..
இடி மின்னல் சுனாமி புயல் மழை காற்று நெருப்பு எல்லாம் வந்து போன மாதிரி இருக்குது இது தான் என் அண்ணன் உருவாக்கி இருக்கிறார் இது தான் நாம் தமிழர் வேற எவனும் கிட்ட நெருங்க முடியாது. நாம் தமிழர் ???
மிகமிக அருமை?????