Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஹூமாயுன் கபீர் உரை – நாகப்பட்டினம் | சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #Nagai 26-12-2021

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

27 comments

  1. Satham Hussain

    நா ஹுமாயின் சார் காலேஜ் படிச்ச ரொம்ப பெருமையா இருக்கு சார் ?❤️❤️?????நாம் தமிழர் ❤️??

  2. அழகேசன் ஆ.

    அருமை,நெருப்பு. அண்ணன் பழனிபாபாவை நான் பார்த்ததில்லை. தற்போதுப் பழனிபாபாவாக பார்த்தேன் அண்ணன் கியூமானை (ஹூமாயுன்). நன்றி!

    1. அழகேசன் ஆ.

      @Khader Khan இசுலாமியச் சகோதரர்களின் விடுதலை வேண்டாமா? தாங்கள் தமிழரா?

    2. somasundaram karunakaran

      பழனி பாபா சொல்றாரு *அரசியல் கட்சியில் யாரை நம்புனுமுனா எது அம்பேத்காரரையும் பெரியாரையும் ஏத்துகலையோ அதை நம்பாதே..அது எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும்.
      *நாம் இனத்தால் திராவிடர்கள்,
      மொழியால் தமிழர்கள்,
      தேசத்தால் இந்தியர்கள்,
      மதத்தால் இஸ்லாமியர்கள்.*
      பழனி பாபாவின் பேச்சின் காணொளிகள் பரவலாக கிடைக்கும்… பார் நீயே/செவிமடு.
      பாபா பேச்சுக்கள் கருத்தாழமான செறியுட்டிய பேச்சாக இருக்கும். கபீர் பேசு கருத்தில்லா ஆத்திரத்தில் கதைப்பாதாக இருக்கிறது.

  3. iravil chandiran

    க.மு.தி (கடமையாற்ற முடியாத திராவிடர்கள்) அரசு, அவர்களை விடுதலை செய்ய மாட்டார்கள். அதான் பேரை மாத்திட்டாங்க.?

Leave a Comment

Your email address will not be published.

*
*