Maalaimalar – மாலைமலர்
- Maalaimalar Christian
- Maalaimalar Islam
- Maalaimalar Kitchen Killadikal
- Maalaimalar Top News
- Maalaimalar National News
- Maalaimalar World News
- Maalaimalar State News
- Maalaimalar Sports News
- Maalaimalar Cinema Review
- Maalaimalar Cinema Preview
- Maalaimalar Cinema News
- Maalaimalar Cinema Gossip
- Maalaimalar Fitness
- Maalaimalar Healthy Recipes
- Maalaimalar Natural Beauty
- Maalaimalar General Medicine
- Maalaimalar Women Medicine
- Maalaimalar Women Safety
- Maalaimalar Child Care
Dinamalar – தினமலர்
- Dinamalar Cinema News
- Dinamalar Business News
- Dinamalar World News
- Dinamalar Delhi News
- Dinamalar Tamilnadu Special News
- Dinamalar Court News
- Dinamalar Incidents
- Dinamalar Front Page News
- Dinamalar General News
- Dinamalar Political News
Dinathanthi – தினத்தந்தி
- Dinathanthi Manapanthal
- Dinathanthi Your Area
- Dinathanthi Cinema Special Interview
- Dinathanthi Cinema Gallery
- Dinathanthi Cinema Review
- Dinathanthi Cinema Preview
- Dinathanthi Cinema Thuligal
- Dinathanthi Cinema News
- Dinathanthi Cinema
- Dinathanthi Sports News
- Dinathanthi Tamilnadu News
- Dinathanthi World News
- Dinathanthi National News
- Dinathanthi News
TheHindu Tamil – தி இந்து தமிழ்
- TheHindu Tamil News
- TheHindu Tamil Tamilnadu News
- TheHindu Tamil India News
- TheHindu Tamil World News
- TheHindu Tamil Business News
- TheHindu Tamil Sports News
- TheHindu Tamil Cinema News
- TheHindu Tamil Opinion
- TheHindu Tamil Opinion Reporter Page
- TheHindu Tamil Opinion Blogs
BBC Tamil – பி.பி.சி. தமிழ்
- BBC Tamil Front Page News
- BBC Tamil Global News
- BBC Tamil India News
- BBC Tamil Science News
- BBC Tamil Sports News
- BBC Tamil Arts & Culture News
- காவிரி போராட்டத்திற்கு வராத நடிகைகள் on April 8, 2018 at 12:00 am
... […]
- தெலுங்கு நடிகர் நடிகைளின் போதை பழக்கம்: தடயவியல் சோதனையில் உறுதியானது on April 8, 2018 at 12:00 am
... […]
- ரியாலிட்டி ஷோவில் ஷில்பா ஷெட்டி on April 8, 2018 at 12:00 am
... […]
- காவிரிக்காக திரைதுறையினர் மவுன போராட்டம் on April 8, 2018 at 12:00 am
... […]
- ஜெகபதிபாபுவை பாராட்டிய ராஜமவுலி on April 8, 2018 at 12:00 am
... […]
- போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் on April 8, 2018 at 12:00 am
... […]
- சூப்பர் சிங்கர் பாடகிக்கு பட்டம் கொடுத்த சிவகார்த்திகேயன் on April 8, 2018 at 12:00 am
... […]
- காவிரி போராட்டம் : ரஜினி -கமல் பங்கேற்பு on April 8, 2018 at 12:00 am
... […]
- தமன்னாவின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது on April 8, 2018 at 12:00 am
... […]
- ஜெய்யை வாழ்த்திய அஞ்சலி on April 8, 2018 at 12:00 am
... […]
- நான்கு மொழிகளில் வெளியாகும் பிரியா வாரியரின் ஒரு அடார் லவ் on April 8, 2018 at 12:00 am
... […]
- நடிகர்கள் போராட்டத்தில் நடந்த ஹைலைட்ஸ் on April 8, 2018 at 12:00 am
... […]
- நேரடி ஒலிப்பதிவில் உருவான சர்வம் தாள மயம் on April 8, 2018 at 12:00 am
... […]
- திரையுலக போராட்டம் நிறைவு : 4 தீர்மானங்கள் நிறைவேற்றம் on April 8, 2018 at 12:00 am
... […]
- மீண்டும் மம்முட்டி ஜோடியாக ராய்லட்சுமி on April 8, 2018 at 12:00 am
... […]
- நான் கமலை எதிர்க்க மாட்டேன்: ரஜினி on April 8, 2018 at 12:00 am
... […]
- நட்ராஜ் நடிக்கும் சில்க் on April 8, 2018 at 12:00 am
... […]
- காவிரி வாரியம் உரிமை;பேராசையல்ல : நாசர் on April 8, 2018 at 12:00 am
... […]
- பேஸ்புக், டுவிட்டரில் ரஜினியை முந்தினார் கமல் on April 8, 2018 at 12:00 am
... […]
- காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா! on April 7, 2018 at 12:00 am
... […]
BBC India Front Page News
சீனப் பொருள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்இந்த அறிவிப்புகளை டிரம்பின் குடியரசு கட்சியினர் சிலரே வரவேற்கவில்லை. இந்த வரி விதிப்புகள் அமெரிக்கர்களை பாதிக்கும் என்றும் வேலை இழப்புகளை உண்டாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தலித்துகள் போராட்டம்: துப்பாக்கியால் சுட்டவர் யார்? #BBCSpecialஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தலித் அமைப்புகள் ஏப்ரல் இரண்டாம் தேதியன்று நடத்திய பாரத் பந்த்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜா செளஹான் என்பவர் குற்றச்சாட்டப்படுகிறார். அவர் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறைஅந்நாட்டையே உலுக்கிய இந்த ஊழல், அரசியல் மற்றும் வர்த்தக மேல்தட்டுக்களுக்கு எதிரான ஆத்திரத்தை மக்களிடையே தூண்டியது.
டோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான்பசுமையாக காட்சியளிக்கும் மலைகள் மற்றும் மலையின் மீதுள்ள கவனம் ஈர்க்கும் புத்த மடங்கள் ஆகியவற்றை கொண்ட பூடான், பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கனவு இடம். பரிபூரண அழகை கொண்டிருக்கும் ஒரு மாய அழகு இடத்தை ஷாங்ரி -லா என்கிறார்கள். அப்படித்தான் பூடானின் இந்தப் பகுதியை உலகின் கடைசி ஷாங்ரி-லா என வர்ணிக்கிறார்கள்.
காவிரி விவகாரம்: தமிழகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்"மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படாமல், காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்"
ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கப்பட்டது எனக்கு தெரியாது - டிரம்ப்கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
சல்மான் கானுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை முடிவு1998ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமையன்று 201 பக்க தீர்ப்பை வழங்கியது.
தலைகீழாக நடந்தே சாகசங்கள் செய்யும் மனிதர்வட எத்தியோப்பியாவின் டிக்ரேவை சேர்ந்த இவருக்கு 32 வயது. இரு கைகளால் சாகசங்களை செய்கிறார் டிரார்.
35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்2030ஆம் ஆண்டில் 350 தியேட்டர்கள் மூலம், ஆண்டுக்கான டிக்கெட் விற்பனையில் ஒரு பில்லியன் டாலர்கள் வரை ஈட்ட முடியும் என சௌதி அதிகாரிகள் மற்றும் சினிமா திரையடுபவர்கள் நம்புகின்றனர்.
'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த தமிழக ஆளுநர்'அதிமுகவின் அவல ஆட்சியை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிடம் வெளிப்படையாக கூறியதாக ஸ்டாலின் தெரிவித்தார் என மேலும் விவரிக்கிறது இச்செய்தி.
"ஐ.பி.எல் போட்டியை நிறுத்தினால் காவிரியில் தண்ணீர் வருமா?""இங்கு எதிர்ப்பு இல்லாமல் போயிருந்தால் போராட்டம் திசை மாறி ஐபிஎல் கொண்டாட்டம் ஆகியிருக்கும்."
கர்நாடகாவை சேர்ந்தவருக்கு துணைவேந்தர் பதவி - வலுக்கும் எதிர்ப்புஅண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியாஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில், 53கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு இந்தியாவுக்கு இரண்டாம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சென்னைவாசிகளுக்கு அதிகம் பிடித்தது சைவமா அசைவமா?தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மத்திய இந்தியா அல்லது வட இந்தியாவுக்கு குடிபெயரும்போது, குடிபெயர்பவர்கள் என்ன உணவை உண்கிறார்களோ, அதுவே அவர்களின் பிரதேசத்தின் ஒட்டுமொத்த உணவாக அவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் வசிப்பவர்களால் கருதப்படுகிறது.
பஹ்ரைன்: 8,000 கோடி பீப்பாய் அளவுள்ள எண்ணெய் வயல் கண்டுபிடிப்புதனது நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல் ஒன்று 8 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு நீலக்கீல் எண்ணெயை கொண்டிருக்கிறது என பஹ்ரைன் தெரிவித்துள்ளது. வளைகுடா தீவு நாடான பஹ்ரைனின் மொத்த கையிருப்பை விட இது மிகப்பெரிய அளவாகும்.
இலங்கை பத்திரிகையாளர் கடத்தல்: முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் கைதுசெய்தியாளரை கடத்துவதற்கு உதவியது, உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களால் மேஜர் ஜெனரல் அமால் கருணசேகர கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளரான போலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.
இலங்கை: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற ரணில் ஏற்ற 10 நிபந்தனைகள்10 நிபந்தனைகளை விதித்தே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்ட 'உளவாளி மகளின் உரையாடல்'நடந்த சம்பவங்களால் தாம் நிலைகுலைந்து போயுள்ளதாகவும், தனது அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்றும் யுலியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சல்மான் சிறை: மானை வணங்கும் சமூகத்தில் கொண்டாட்டம்விலங்குகளையும் இயற்கையையும் நேசிக்கும் தங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு தீபாவளிப் பண்டிகை என்று ஃபதேகாபாத்தில் உள்ள விஷ்னோய் மகாசபையின் செயலர் மகாவீர் பிரசாத் கூறியுள்ளார்.
சல்மான் கான் வேட்டையாடிய கலைமான் பற்றி உங்களுக்கு தெரியுமா?பிஷ்நோய் போன்ற சமூகங்கள் கலைமான்களை ஏறக்குறைய வணங்குகின்றன. ஆந்திர பிரதேசம் கலைமான்களுக்கு மாநில விலங்கு என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
காவிரிக்காக ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள் - குண்டுகட்டாக அப்புறப்படுத்தப்பட்ட ஸ்டாலின்சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே மு.க ஸ்டாலின் தலைமையில் திரண்ட திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென பேரிகேடுகளை உடைத்து வாலாஜா சாலையில் புகுந்து பேரணியாக சென்றனர்.
மான் வேட்டை வழக்கு: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைஇருபது ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
கேரளா: போலி ஆபாச படங்களை வைத்து மிரட்டப்பட்ட பெண்கள்கேரளாவில் புகைப்பட ஸ்டூடியோவில் வேலை பார்க்கும் ஒருவர், அங்கு புகைப்படம் எடுக்க வந்த பெண்களின் முகத்தை வேறு ஆபாச படங்களோடு இணைத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் மிராபாய் சானுஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த மிராபாய் சானு 48கிலோ எடை பிரிவில் தங்க பதகத்தை வென்றுள்ளார்.
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்; இல்லையெனில் தள்ளி நில்லுங்கள் -கமல்"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. " என்று தனது திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் கமல் ஹாசன்.
தடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்புலி தாக்குதல் நடைபெற்ற பின்னர், ரத்தம் வடிந்திருந்த முகத்தோடு ருபாலி மேஷ்ராம் சுயப்படம் (செல்ஃபி) எடுத்துள்ளார், கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது.
நாளிதழ்களில் இன்று: ''காவிரி விவகாரத்தில் அமைதியாக இருங்கள்''- தமிழகத்துக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம்போராட்டங்களை உடனே நிறுத்துமாறும், அமைதி காக்கும்படி அவர்களை வலியுறுத்துமாறும் தலைமை நீதிபதி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
காமன்வெல்த்தில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியாகாமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. 56 கிலோ பளு தூக்கும் போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கே.பி. குருராஜா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
"87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது"கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.
நான்கு நவீன கண்டுபிடிப்புகளுக்கு சீனா உரிமை கோர முடியுமா? #RealityCheck"புதிய நான்கு பெரிய கண்டுபிடிப்புகளும்" சீனாவில் தோன்றவில்லை என்று சிலர் வாதிடலாம். அது உண்மையும்கூட. ஆனால், புதிய கண்டுபிடிப்புகளோடு இந்த தொழில்நுட்பங்களை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது"
காளை வளர்ப்பில் சாதித்து காட்டிய பெண்ணின் வெற்றிக்கதை (காணொளி)ஈரோடு மாவட்டம் காங்கேயம் கிராமத்தில் இனவிருத்தி காளை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார் 51 வயதான சௌந்தரம் ராமசாமி.
வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? போராட்டங்கள்தான் தீர்வா?பெரிய கட்சிகளும், இயக்கங்களும் ரயில் மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று போராடி வருகிறது என்றால், சாமானிய மனிதர்கள் `இந்தியா தமிழ்நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டது` (IndiaBetraysTamilNadu) என்ற ஹாஷ்டாக்கில் ஆயிரகணக்கான ட்வீட்டுகளும், ஃபேஸ்புக் பதிவுகளும் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார்கள்.
இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள்பாதுகாப்பு, போக்குவரத்து சார்ந்த பிரச்சனைகள் மற்றும் விற்கப்படாத நுழைவு சீட்டுகள் என அனைத்தையும் கடந்து, காமன்வெல்த் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இந்நிகழ்வின் வெற்றி குறித்து பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
காளை வளர்ப்பில் லாபமீட்டும் கிராமத்து பெண்ணின் வெற்றிக்கதை #BBCSheஇந்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் அதிகஅளவில் பெண் தொழில்முனைவோர் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் பத்துலட்சம் நிறுவனங்களை பெண்கள் நடத்துகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.
நாளிதழ்களில் இன்று: அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் - கமல் ஹாசன்”ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்?”
உலகப் பார்வை: ‘அமெரிக்கா - சீனா’ - வலுக்கும் வணிக போர்திட்டமிடப்பட்டிருக்கும் சீன பொருட்களுக்கான இந்த இறக்குமதி வரி உயர்வானது, சீனாவின் நியாயமற்ற அறிவுசார் சொத்துரிமை சட்டத்திற்கு எதிர்வினை என்கிறது வெள்ளை மாளிகை
காமன்வெல்த் 2018: ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தும் இந்திய பெண்ஆஸ்திரேலியாவில் அந்த பெண்மணி கடந்த வருடம் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜோகன்னஸ்பார்க்கில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு ஆஸ்திரேலியாவுக்காக வெண்கலப் பதக்கமும் வென்றுத் தந்துள்ளார்.
காமன்வெல்த் போட்டி: கோல்டு கோஸ்டில் ஒரு லட்சம் ஆணுறைகள் தயார்!ஆஸ்திரேலியாவில் நாளை புதன்கிழமை முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கவுள்ள, ' கோல்ட் கோஸ்ட் நகரத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு என்று அங்குள்ள 322 மீட்டர் உயர 'Q1 ஸ்கை பாயிண்ட் கட்டடத்தைக் குறிப்பிடலாம்.
#IndiaBetraysTamilNadu ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் இருந்து நீக்கியதா ட்விட்டர்?"வெகுஜன ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்த முடியாதவற்றை மக்கள் சமூக வலைதளங்கள் வழியாக கூறும் நிலையில், அதை தணிக்கை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயல்படுகின்றன"
Dinamalar Front Page News
இன்று பா.ஜ. நிறுவன தினம்: நமோ ஆப் மூலம் மோடி கலந்துரையாடல்...
இன்றைய (ஏப்ரல்-06) விலை: பெட்ரோல் ரூ.76.75, டீசல் ரூ.68.44...
நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்...
சால்மானுக்கு ஜாமின் கிடைக்குமா: இன்று விசாரணை...
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து: ஓய்.எஸ்.ஆர். காங்., எம்.பி.க்கள் இன்று ராஜினாமா...
ராகுலின் எண்ணம் பலிக்காது: அமித் ஷா...
சிறுநீரக கோளாறால் ஜெட்லி பாதிப்பு...
தமிழகத்துக்கு போட்டியாக கர்நாடகாவிலும், 'பந்த்'...
'பேஸ்புக்' விபரங்கள் திருட்டு; 5.62 லட்சம் இந்தியர்கள் பாதிப்பு...
ரேஷன் வினியோகத்தில் முறைகேடு; முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிக்கல்...
அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வில் சர்ச்சை...
இன்றுடன் தேதி குறிப்பிடாமல் பார்லி., ஒத்திவைப்பு: பரிதாப நிலையை அடைந்த பட்ஜெட் கூட்டத்தொடர்...
காவிரி பிரச்னைக்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வைக்காதீர்: கமல்...
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் சிறையிலடைப்பு...
போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் மகிழ்ச்சி...
எதிர்க்கட்சிகள் நடத்திய, 'பந்த்'தால் தமிழகத்தில் பாதிப்பு: பல இடங்களில் கல் வீச்சு; ரயிலை மறிக்க முயற்சி...
Dinamalar Political News
மே.வங்க, ஒடிசா தேர்தல் வெற்றியே பா.ஜ.,வுக்கு பொற்காலம்: அமித்ஷா...
தி.மு.க., மறியல்: 3,822 பேர் கைது...
போராட்டத்தால் பயனில்லை: தமிழிசை...
ஒய்எஸ்ஆர் காங்., எம்.பி.,க்கள் ராஜினாமா...
காவிரி வாரியம்: வாசன் உண்ணாவிரதம்...
காங்., பா.ஜ., உண்ணாவிரத போராட்டம்...
கேட்டது தண்ணீர்: கிடைத்தது துணைவேந்தர்: கமல் டுவீட்...
காவிரிக்காக வழக்குகளை சந்திக்க தயார்: ஸ்டாலின்...
ஆயுஷ்க்கு நீட் கட்டாயம்: ஸ்டாலின் கண்டனம்...
துணைவேந்தர் நியமனம்: அமைச்சர் பதில்...
சந்திரபாபு நாயுடு சைக்கிள் பேரணி...
இன்று திமுக அனைத்துக்கட்சி கூட்டம்...
பல்கலை.,யை காவியாக்கவில்லை : தமிழிசை...
இன்று மும்பையில் பா..ஜ. மெகா பேரணி: அமித்ஷா பங்கேற்பு...
காவிரி ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் மீது வழக்கு...
இன்று பா.ஜ. நிறுவன தினம்: நமோ ஆப் மூலம் மோடி கலந்துரையாடல்...
நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்...
விவசாயிகளின் நலன் கருதி நடவடிக்கை: நாராயணசாமி புதுச்சேரிக்கு முக்கியம்...
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து: ஓய்.எஸ்.ஆர். காங்., எம்.பி.க்கள் இன்று ராஜினாமா...
ஏப்ரல் 16-20 தேதிகளில் சுவீடன், பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி...
ராகுலின் எண்ணம் பலிக்காது: அமித் ஷா...
சிறுநீரக கோளாறால் ஜெட்லி பாதிப்பு...
உ.பி., முதல்வர் யோகிக்கு எதிராகபிரதமரிடம் பா.ஜ., - எம்.பி., புகார்...
முக்கியத்துவம் இல்லை!...
சிறுநீரக கோளாறால் ஜெட்லி பாதிப்பு...
தும்பை விட்டு வாலை பிடிக்கிறது தி.மு.க.,...
பிரபாகரன் பெயரைக்கூறி சீமான் வசூல் வைகோ ஆவேசம்...
கவர்னருடன் தமிழிசை திடீர் சந்திப்பு...
'ஆட்சியை கலைக்க தி.மு.க., திட்டம்!'...
ரேஷன் வினியோகத்தில் முறைகேடு; முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிக்கல்...
காவிரி பிரச்னைக்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வைக்காதீர்: கமல்...
போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் மகிழ்ச்சி...